இந்தி திரைப்பட இயக்குனர் பாசு சட்டர்ஜி காலமானார் Jun 05, 2020 1592 பிரபல பாலிவுட் இயக்குனர் பாசு சட்டர்ஜி வயதின் மூப்பு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 93. ரஜினிகந்தா, சிட்சோர், சோட்டி சி பாத் போன்ற படங்களை இயக்கிய பாசு சட்டர்ஜி தமது படங்களில் கே.ஜே.யே...